Sudhakar and Tanu @ Skyroca, Yercaud |
- மகள்
Daughter -
Is the God particle which makes a dad's heart bloom.
அன்னையின் பிரசவ வலி
மகளை பிரிகையில் - தந்தைக்கு
A father -
Bears the pain of birth
when he gives his daughter's hand
away..
உன் சிறு நடை போலவே
வருடங்களும் மெல்ல
உருண்டோடட்டும்
உடன் நடக்கும் காலம் வரை உயிர்ப்புடன் இருக்கிறேன்
Let the coming years pass
in tiny strides like this
for the stay with you, dear
makes life lively with bliss..
பனி மூடும் பாதைகளிலும்
கதகதப்பின் இதம்
அப்பாவின் கை பிடித்து நடக்கும்போது..
A misty path too
is covered with warmth
when I walk alongside my dad
வயது கூடினாலும்
பெருமை கொள்வது
மகளை பெற்ற தந்தை தானோ?
The Pride of aging
reflects only
in the father of a girl?
"என் அப்பாவைப்போல் வருமா"
என்று ஒருமுறையேனும் தன் கனவனிடம்
சொல்லாத மகள் இல்லை
"My dad is great"
comparisons does arise
at least once for all girls
who adore their dad..
Conversing with myself is very difficult.. this photograph in face book inspired me to write those lines instantly..otherwise, writing itself , I think has evaded me. That was the reason I didnt go for translation..
thank you deeps for making me write the translation..shouldn't go back to my cocoon..