Sunday, November 13, 2011

Baby booties... :)

http://www.flickr.com/photos/sriraamkalingarayar/6265323102/


அழகிய பாதங்களை
சிக்கென பற்றிட
துறவு அணிந்து
தவமிருக்கிறதோ?

( Waiting in penitence?
Wearing the robes of Ochre
to hug those beautiful feet?)

 வாங்காமல் சென்றாலும்
கொஞ்சி விட்டு செல்லுங்கள்
இவை அணிந்த பாதங்கள்
நன்றி சொல்லும்..

( Never bother if you don’t buy them
Just blow them a kiss
The legs which fit into them
Would thank you..)

 பார்த்து வாங்காமல் போன
ஏக்கம...
இதற்க்கும் இருக்கிறது
காத்திருந்து தழுவாத
ஏக்கம்.
 
(Glanced and never bought,
They too have the longing
To have shown and never bought)

 பாதங்கள் வளர்ந்து விட்டால்
தூக்கி போடாதீர்கள்
பின்னாளில் நடக்காத நடைக்கும்
கதை சொல்லும்

 
(Do not throw away
When the feet have grown
They would tell stories
 Even of the walk
Which never happened)

 தங்கி இருந்தால் மகளுக்கு
அணிவித்திருக்கலாம்
உன்னை போன்ற எத்தனையோ..
கொடுத்து வைக்கவில்லை
உனக்கும் எனக்கும்..

 
(If she had stayed,
I would have bought
So many like you
We were not gifted
 Both You and me)


 இழைகளால் உன்னை பின்னும்பொது
அறிந்திருப்பாரோ?
இறைவனே இதற்க்கான பாதங்களை
வடிவமைக்கிறான் என்று?

 
(Would they have realized?
When you were woven
That God himself had designed
A pair for you?)

 வலை சன்னலை மூட நினைத்தேன்
இன்னுமொரு கவிதை என்றாய்
யோசித்து பார்த்து சிரித்தேன்
நீ ஒரு காவியத்துக்கே உரையாவாய் அல்லவா?
 
(I hoped to close the web window
You asked for another poem
A smile spread my surprised face
“Why? you gonna become
A cover for a Poem!?”)

It is difficult to maintain a separate Tamil blog..What to do when Nothing flashed to write in English.. Tried hard to translate those Tamil poems..Though both set in free verse, I liked the Tamil ones better . That is why I put the translations in bracket




8 comments:

  1. இழைகளால் உன்னை பின்னும்பொது
    அறிந்திருப்பாரோ?
    இறைவனே இதற்க்கான பாதங்களை
    வடிவமைக்கிறான் என்று?.. VERY VERY REALISTIC ADITHYA

    ReplyDelete
  2. It is quite a labour to get the translations. isn't it? And that too with the same spirit like in the original.

    ReplyDelete
  3. Loved it! Each and every word of it - in both languages.

    ReplyDelete
  4. i just feel the poem must be sounding great in Tamil....(though i cant follow a bit of it)

    ReplyDelete
  5. yes like nri girl said, Loved it! Each and every word of it - in both languages.

    ReplyDelete
  6. beautiful.....although i i know only a little tamil i enjoyed reading the tamil one better that english:)

    ReplyDelete