மலர் கண்ணன் ,மலர் முகம் , மலர் மங்கை உறையும் மார்வன்,
மலர் தரித்த கொப்பூழ் உந்தி ,மலர் கரம், இரு பாதங்களும் ,
எனதன்று எனதன்று என்றிதயம் மலராக்கி குவித்து
நினக்கே அளித்தேன் , நின் பாத மலர்கட்கே மலராக.... kannan is variously described as padhmanabha, kamala nayana, rajeeva lochana, kamala sharanu...this one i thought when i was driving my car listening to a telugu krithi..parama purusha nirupamaana sharanu sharanurae..
No comments:
Post a Comment