ஆளானேன் நான் கண்ணனுக்கே
பேராயிரம் கொண்ட பெருமானுக்கே
தேராழி போல் சுழற்றி பின்
போரை தனதாக்கிய பிரானுக்கே
குலதெய்வமே, கண்ணபிரானே, குன்றத்து கோனேரியில் வராகமாய் நின்றானே,
கலிவரதா, எளியவர்கரசே , சிறீராமா சரணடைந்தேன் நின் தாளே!
வலியுற்ற மானுடப்பற்று அற்றரியதொழிந்திலேன், நினக்காளானேன்,
பொலிக நின்னருள் கொண்டு, பணிசெய்து கிடக்கிறேன், சொல்லொரு சொல்லே!
visited tirumalai last sunday, he really has become my master. In so many subtle ways he modifies my life..kannan didn't weild any weapon in mahabharatha war.He just transformed his chariot into a chakkaram and ultimately triumphed.. and attained his goal..dushta shikshana, shista paripaalana..let him always be in our heart to guide us at all times..
No comments:
Post a Comment