Wednesday, November 24, 2010

The broken bridge..

காலப்போக்கில் அடித்து செல்லப்பட்ட
பரிமாற்றங்கள் ...
உடைந்துவிட்ட பாலமாய்
மனங்களை இணைக்கும்
அன்பென்னும் பாலம்
பழுதாகிப்போனால்
எஞ்சி நிற்ப்பது
நினைவுகள் என்னும்
தூர்ந்து போன தூன்கள்தான்

 A photo from aminus3..sundar's photoblog inspired me to write this..

No comments:

Post a Comment